வாரிசு படத்தின் சூட்டிங்கில் இருந்து ரஷ்யாவுக்கு கிளம்பிய ராஷ்மிகா! ஏன் தெரியுமா?
)
புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
)
இந்த படத்தில் வாழ்ந்திருந்த ராஷ்மிகா, ஸ்ரீவள்ளி பாடலில் ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
)
சாமி .... சாமி பாடலுக்கு அர்ஜூன் ரெட்டியுடன் ராஷ்மிகா போட்ட குத்தாட்டம் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது.
புஷ்பா டிசம்பர் 8 ஆம் தேதி ரஷ்யாவில் வெளியாவதால், அங்கு படத்தின் விளம்பரத்தில் பிஸியாக இருக்கிறார் ராஷ்மிகா
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் சுகுமார் தற்போது ரஷ்யாவில் புஷ்பா படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
புஷ்பா படத்தின் புரோமோஷனுக்காக வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அவசர அவசரமாக கிளம்பியிருக்கிறார் ராஷ்மிகா