’சிரிப்பு இங்கு இலவசம்’ ராஷ்மிகா உதட்டில் இருக்கும் வாசகம்

Fri, 03 Mar 2023-8:03 am,

கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக கோலோச்சுகிறார்

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் சேர்ந்த இவர் ஆடிய ஆட்டம், ரசிகர்களின் மனதை விட்டு இன்னும் இறங்கவில்லை

 

சேலையில் கன்னட பைங்கிளியாகவும், தாவணியில் கிராமத்து தாரகையாகவும் வலம் வரும் ராஷ்மிகா, கவர்ச்சியில் சிலுக்கு உடன் போட்டி போடுகிறார். 

சேலையில் பார்த்த பைங்கிளியா இது என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு கவர்ச்சியில் கிறங்கடித்துவிடுகிறார். 

தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். அது தான் அவரின் முதல் தமிழ் படம்

அடுத்து யாருடன் ஜோடி சேரப்போகிறார்? என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும் சிரிப்பையே பரிசாக கொடுக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link