Gareth Bale ரியல் மாட்ரிட் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு கரேத் பேல் இந்த அணிகளில் ஒன்றில் சேரலாம்
மிலன் சமீப காலங்களில் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் மற்றும் ஆலிவியர் ஜிரோட் போன்ற மூத்த விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ததற்காக அறியப்பட்ட ஒரு கிளப் ஆகும். ஒரு தசாப்தத்தில் அதன் முதல் சீரி ஏ பட்டத்தை கிளப் வென்றது மற்றும் வரவிருக்கும் சீசனில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடும்.
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கிளப்பில் ஏற்கனவே கேல் இருந்துள்ளார். அவர் ஏற்கனவே கிளப்பிற்காக 71 கோல்களை அடித்துள்ளார், அடுத்த சீசனில், இந்த கிளப்பில் அவர் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
டி.சி யுனைடட்
நியூகேஸ்ட்லே யுனைடட்
பேல் தனது சொந்த நாட்டின் அணியில் சேரலாம் என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார் பேலின் முகவர் ஜொனாதன் பார்னெட். ஆனால் ஐரோப்பாவின் சிறந்த போட்டிகளிலும் அவர் விளையாடுவாராம்.