Latest Click: நடிகை பிரியா பவானி சங்கரின் ரீசன்ட் கிளிக்ஸ் போட்டோ உள்ளே!

Mon, 16 Aug 2021-9:32 pm,

பிரியா பவானி சங்கர் நடித்து களத்தில் சந்திப்போம் படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் படத்திலும் நடித்திருக்கிறார். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் 44வது திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். நீங்க கலக்குங்க பிரியா பவானி சங்கர்...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link