Frappart: ஆடவர் உலகக் கோப்பை போட்டிக்கான முதல் பெண் நடுவர் ஸ்டெபானி ஃப்ராபார்ட்
)
கோஸ்டாரிகா-ஜெர்மனி குரூப் ஈ போட்டிக்கு ஸ்டெபானி ஃப்ராபார்ட், நியூசா பேக் மற்றும் கரேன் டயஸ் ஆகியோர் ரெஃப்ரிகளாக பணியாற்றுவார்கள்
)
ஆடவர் உலகக் கோப்பை போட்டிக்கான முதல் பெண் நடுவர் குழு
)
38 வயதான பிரெஞ்சுப் பெண்ணுடன் பிரேசிலிய நியூசா மற்றும் மெக்சிகன் டயஸ் ஆகியோர் உதவியாளர்களாக இருப்பார்கள்
மார்ச் மாதத்தில் நடந்த ஆண்கள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மற்றும் 2020 இல் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண்மணி
ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டிக்கான முதல் பெண் நடுவர்கள்