கார் விலை 211 கோடி ஆனா ரெண்டே ரெண்டு சீட் தான்! ஆனா காரை வாங்க போட்டியும் பலமாம்!
பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸின் புதிய கார்
ரோல்ஸ் ராய்ஸின் புதீய காரில் பெரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த ஏரோடைனமிக் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, கண்ணை உறுத்தாத வெளிச்சத்திற்காக 22 LED பல்ப் பொருத்தப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு கிளாசிக் லுக் கொடுக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர்
2.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணிக்கக் கூடிய திறன் கொண்டது ஸ்பெக்டர்
520 கிமீ வரம்பு கொண்டது ஸ்பெக்டர்
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்பிரிட் என்ற ஆடம்பர டிஜிட்டல் கட்டமைப்பைப் பெறும் ரோல்ஸ் ராய்ஸ் பாணி கார் ஸ்பெக்டர்
இரண்டு இருக்கைகள் கொண்ட வாகனத்தின் அழகில் டிராப்டெயில்
கார் விலை 211 கோடி ஆனா ரெண்டே ரெண்டு சீட் தான்!
இந்த ஆடம்பர காரை வாங்க போட்டி பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது