War Shelter: உக்ரைனில் மக்களின் பதுங்குக்குழிகளாக மாறிய அண்டர்கிரவுண்ட் மெட்ரோ

Fri, 25 Feb 2022-7:20 am,

பல்வேறு பகுதிகளில் பல ஏவுகணைகள் தாக்கியதால் வீடற்ற நிலையில் உள்ள பலருக்கு தங்குமிடமாக செயல்பட்டு வருகிறது.

Photograph (AFP)

ரஷ்யா பல நகரங்களை குறிவைத்து பெரியிஅ அளவிலான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், மக்களை "நாட்டிற்காக போராட" உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டார்.

Photograph (AFP)

இந்த தாக்குதல் ஒரு "படையெடுப்பு" என்று உக்ரைன் அதிபர் குறிப்பிட்டார்

Photograph (AFP)

உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் தாக்கப்பட்டதால், கியேவ் நகரத்தில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன

Photograph (AFP)

முழு அளவிலான படையெடுப்பு என்பதால் உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது

Photograph (AFP)

50 ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் கொல்லப்பட்டனர்

Photograph (AFP)

நேற்று இரவு இந்தியப் பிரதமர், ரஷ்ய அதிபருடன் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றார்

Photograph (AFP)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link