வெள்ளை உடையில் கவர்ச்சி காட்டும் சாக்ஷி அகர்வால்..!
)
வெள்ளை உடையில் மனதை மயக்கும் சாக்ஷி அகர்வால்.
)
சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
)
ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்திருக்கிறார்.
சாக்ஷி தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இருக்கிறார்.
இன்ஸ்டாவில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு.
சாக்ஷி தற்போது வெள்ளை உடையில் சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர். இவை வைரலாகி வருகின்றன.