பிரபாஸ்க்கு தொடரும் சோகம்! தமிழகத்தில் சலாரின் வசூல் இவ்வளவு தானா?

Tue, 26 Dec 2023-12:20 pm,

2023ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று தான் பிரபாஸ் நடிப்பில் உருவான சலார். கேஜிஎப் புகழ் பிரஷாந்த் நீல் இந்த படத்தை இயக்க Hombale Films தயாரித்து இருந்தனர்.

 

இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2 முறை தள்ளி போனது.  பின்பு டிசம்பர் 22ம் தேதி படம் வெளியானது.  இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

ஆனாலும் படம் எதிர்பார்த்த அளவு வசூலை செய்யவில்லை.  சலார் படம் உலகளவில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது.

 

இருப்பினும் சலார் படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மோசமடைந்தது.  தமிழகத்தில் படம் படுதோல்வி அடைந்துள்ளது.  

 

படத்தில் இருந்த ஏகப்பட்ட பில்டப்கள் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.  இதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link