விடாமல் சுழற்றும் சமந்தா புயல் - லேட்டஸ்ட் போட்டோஸ்

Fri, 25 Mar 2022-8:50 pm,

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பிறகு ஸ்டார் ஹீரோயின்களில் முதல் இடத்துக்கு வந்துவிட்டார் சமந்தா

ஹோம்லி கேர்ளாக பார்க்கப்பட்ட சமந்தா, ஊ சொல்றியா மாமாவில் கிளாமரில் தகிடுதத்தம் போட்டுவிட்டார்

இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சமந்தாவின் ஆட்டம் தான் ஒரே ஹாட் டாப்பிக். 

 

அப்போது முதல் தினந்தோறும் சமந்தாவை தேடுவோரின் எண்ணிக்கை சோஷியல் மீடியாவில் அதிகரித்துவிட்டது. அவர்களை குளிர வைப்பதற்காகவே லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்களை ரிலீஸ் செய்து வருகிறார் சமந்தா. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link