என்றும் ரசிகர்களின் இதய ராணி சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்
![சமந்தா சமந்தா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/01/10/267388-km5.jpg?im=FitAndFill=(500,286))
சமந்தா, தான் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை சமீபத்தில் அறிவித்தார்.
![சமந்தா சமந்தா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/01/10/267387-km4.jpg?im=FitAndFill=(500,286))
இருப்பினும், சமந்தா தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
![சமந்தா சமந்தா](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/01/10/267386-km3.jpg?im=FitAndFill=(500,286))
சமந்தா தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அன்பை கண்டு சமந்தா ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ரசிகர்கள் சமந்தாவின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.