என் இனிய பொன் நிலாவே! சமந்தா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
சமந்தா சமீபத்தில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தன் காதல் கணவன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். பின்னர் மன அழுத்தத்தில் இருந்த இவர் ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி இருந்தார்.
வித்தியாசமான, லேட்டஸ்ட் உடைகளை அணிந்து ட்ரெண்ட் ஆகுபவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி வருவது வழக்கம்.
மணமுறிவு காரணமாக சில நாட்கள் அமைதியாய் இருந்த சமந்தா இப்போது மீண்டும் முன்னர் போல் ஃபார்முக்கு வந்துவிட்டார்.
வித்தியாசமான ,பளபளப்பான உடையில் முழுவதுமாக உடலை கவர் செய்து புகைப்படங்களை பதிவேற்றி தெறிக்கவிட்டுள்ளார்.