மூக்குத்தி அழகில் சொக்கவைக்கும் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் புகைப்படங்கள்

Fri, 30 Dec 2022-4:00 pm,

சம்யுக்தா வயோலா விஸ்வநாதன் சென்னையை சேர்ந்தவர். 

 

26 வயதான இவர் மேடை நடிப்பு, மாடலிங், திரைப்படங்களின் நடிப்பது என பன்முகத்தன்மையோடு விளங்குகிறார். 

 

இவர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஓ  மணப் பெண்ணே படத்தில் நடித்திருந்தார். 

மேலும், பாரதி ராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூ முருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர் ஆகியோர் கூட்டு இயக்கத்தில் "மார்டன் லவ் சென்னை" என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. 

 

இவரை இன்ஸ்டாகிராமில் 78 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link