சர்தார் 2 எப்போது? பெரிய அப்டேட் கொடுத்த கார்த்தி!

Sat, 21 Oct 2023-3:36 pm,

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், சர்தார். இப்படம், வெளியாகி ஓராண்டு ஆனதை தொடர்ந்து இது குறித்து ஒரு கார்த்தி பேசியுள்ளார். 

பி.எஸ்.மித்ரன் இயக்கிய படம் சர்தார். இதில் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

சர்தார் படம், உளவாளி க்ரைம்-த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது. 

சர்தார் படம், 100 கோடி வரை வசூலித்தது. ரசிகர்களும் படத்திற்கு நல்ல வரவேற்பினை அளித்திருந்தனர். 

சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட், முதல் பாகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. 

விரைவில் சர்தார் 2 படம் உருவாகும் என கார்த்தி பேசியுள்ளார். இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

கார்த்தி நடிப்பில் அடுத்து ஜப்பான் படம் வெளியாக உள்ளது. இதில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link