139 நாட்கள்...சனியால் இந்த ராசிகள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்

Sun, 21 May 2023-10:04 am,

சனி வக்ர பெயர்ச்சி பலன்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. இதன் விளைவு அனைத்து ராசிகளிலும் தெளிவாகத் தெரியும். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சனி பகவான் கும்ப ராசியில் பெயர்ச்சசி அடைந்து 2025 வரை இந்த ராசியில் அமர்ந்திருப்பார்.

 

ஜூன் 5 ஆம் தேதி சனி திசை திரும்பப் போகிறது. சனி இந்த சஞ்சாரத்தில் 139 நாட்கள் தங்கப் போகிறார். எனவே சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மகிழ்ச்சியை தரப் போகிறது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

 

மிதுன ராசி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வெளிநாட்டு பயணமும் செல்லலாம். நிறைவேறாத ஆசைகள் விரைவில் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பொருளாதார நிலையில் பலம் இருக்கும். தந்தையுடனான உறவுகள் மேம்படும்.

 

துலாம் ராசி: திடீரென பண பலன்கள் கிடைக்கும். அதே சமயம் குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். சொத்து, ரியல் எஸ்டேட், போன்றவற்றில் பணிபுரிபவர்கள் பெரும் வெற்றியைப் பெறுவார்கள்.

 

தனுசு ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link