புகைப்படங்கள்: 3 விதமான மாடலில் விற்பனைக்கு கிடைக்கும் மஹிந்திரா TUV300 பிளஸ்

Mon, 02 Jul 2018-4:51 pm,
See Pics!! Mahindra TUV300 Plus Prices and Variants Explained

புதிதாக கூடுதல் இருக்கை மற்றும் இடவசதி பெற்ற மஹிந்திரா TUV300 பிளஸ் ரூ. 9.60 லட்சம் விலையில், 3 விதமான மாடலில் கிடைக்கிறது.

See Pics!! Mahindra TUV300 Plus Prices and Variants Explained

மஹிந்திரா டியூவி300 பிளஸ் காரில் எம்-Hawk டி120 என்ற பேட்ஜ் பொருத்தப்பட்டு உள்ளதால், சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை மேற்கொண்டு அதிகப்படியான மைலேஜ் வழங்கும்

See Pics!! Mahindra TUV300 Plus Prices and Variants Explained

மஹிந்திரா TUV300 பிளஸ் வாகனத்தில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக், அவசர பிரேக்கிங் நேரங்களில் தானாகவே ஹாசர்ட் விளக்குகள் எரிய தொடங்கும் வகையில் வந்துள்ளது. பிரேக் எரிசக்தி ரீஜெனரேஷன் டெக்னாலஜி கொண்டுள்ளது.

கருப்பு நிற இன்டிரியரை கொண்டுள்ள மஹிந்திரா TUV300 பிளஸ் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,  ஏசி, ஹீட்டர், பவர் லாக வின்டோஸ் பெற்றுள்ளது. ஜி.பி.எஸ் மற்றும் ஈகோ மோட் வாயிலாக அதிகப்படியான மைலேஜ் வழங்க உள்ளது.

மஹிந்திரா TUV300 பிளஸ்-ல் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 ஹெச்பி ஆற்றலுடன் 280 என்எம் டார்க் வழங்குகின்ற வகையில் அமைந்துள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link