புதிய மாதம், புதிய வாரம்.. எந்த ராசிகளுக்கு எப்படி பட்ட பலன் கிடைக்கும்
அரசு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். நிலம், சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்றவற்றால் பொருளாதார ஆதாயம் உண்டாகும். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்க பணம் செலவழிக்க நேரிடும்.
பங்குச்சந்தையில் பெரும் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையில் பணச் செலவு கூடும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
நிதி நிலை சாதகமாக இருக்கும். வங்கி மற்றும் நிதித் துறையுடன் தொடர்புடையவர்கள் பொருளாதார ரீதியாக பலனடைவார்கள். கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்.
தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வருமானம் உயரும். பதவி உயர்வு கிடைக்கும்.
நீண்ட பயணங்களுக்கு பணம் செலவழிக்க நேரிடும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் விரிவடையலாம். உடல்நலம் பிரச்சனையால் பணம் செலவழியலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமய காரியங்களுக்காக பணம் செலவழிக்க வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தையில் கவனமாக முதலீடு செய்யுங்கள்.
ஆடம்பர வளங்களுக்காக பணம் செலவிடப்படும். பணித் துறையில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பண வரவு அதிகரிக்கும்.
தொழிலில் இருந்த சிரமங்கள் விலகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
வெளிநாட்டு வியாபாரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். தொற்று பிரச்சனையில் இருந்து விடுபட பணம் செலவாகலாம். வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் வெற்றி பெறுவீர்கள்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்,iபொருளாதார ஆதாயம் உண்டாகும். கடன் வாங்கிய பணத்தை திரும்ப பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.