தகிக்க வைக்கும் தமன்னா - கவர்ச்சியில் உச்சக்கட்டம்

Thu, 02 Mar 2023-4:42 pm,

தமிழில் பிரபலமாக இருந்த தமன்னா, அண்மைக்காலமாக தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்தி வருகிறார்

வாய்ப்பு கிடைக்கவில்லையா? அல்லது அவர் தமிழ் படங்களில் நடிக்க மறுகிறாரா? என தெரியவில்லை

பல ஹிட் படங்களில் நடித்த தமன்னா, தமிழுக்கு எப்போது வரப்போகிறார் என ரசிகர்கள் காத்திருகின்றனர்

சிம்புவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கும் தமன்னாவின் கனவு கைகூடுமா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link