மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஷாங்காய் டிஸ்னிலேண்ட்

Sat, 02 Jul 2022-11:10 am,

சீனாவின் வணிக மையமான ஷாங்காயில் கோவிட் வழக்குகள் அதிகரித்ததால் மார்ச் 21 அன்று பூங்கா மூடப்பட்டது, பிறகு இரண்டு மாதங்கள் நீடித்த லாக்டவுனுக்குப் பிறகு  ஜூன் 1 ஆம் தேதி டிஸ்டின் ரிசார்ட் சில பகுதிகள் திறக்கப்பட்டன. கடைசியாக தீம் பார்க் திறக்கப்பட்டது

(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

தீம் பார்க் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணாகானவர்கள் வந்தனர்.

(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

தீம் பார்க்கிற்கு வருபவர்கள், முகக்கவசங்கள் மற்றும் வழக்கமான கோவிட் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

தீம் பார்க் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, ஷாங்காய் மற்றும் பிற நகரங்களில் உள்ள பொதுப் பகுதிகளுக்கான விதிகளுக்கு இணங்க, கடந்த 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் சோதனை எதிர்மறையானதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.

(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

மார்வெல் யுனிவெர்ஸ் பகுதி திறக்கப்படவில்லை. 

(புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link