தந்தைக்கு க்யூட்டாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி ஷங்கர்!

Thu, 17 Aug 2023-9:02 pm,

ஷங்கரின் பிறந்தநாளையொட்டி அவரது மகள் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஷங்கருக்கு இன்று 60வது பிறந்தநாள்

இவர், தன் பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். 

அதிதி சங்கர் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இதில் தன் அப்பாவுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை அவர் இணைத்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

இதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link