தங்க நிற புடவையில் தகதகவென மின்னும் ஸ்ரேயா!

Sat, 02 Sep 2023-8:43 pm,

பிரபல நடிகை ஸ்ரேயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 

விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

ஸ்ரேயா தற்போது கன்னட படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்

சில நேர்காணல்களிலும் அவ்வப்போது கலந்து கொள்கிறார். 

ஸ்ரேயா தங்க நிற புடவையில் புதிதாக போட்டோஷூட் செய்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link