ஸ்டைல் ராணி ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
அடடா நீ... ஐந்தடி மிட்டாய்...
நடந்தாயே பறக்கிற தட்டாய்...
இருந்தாயே உருவத்தில் எட்டாய்..
மலர்ந்தாயே கொழு கொழு மொட்டாய்..!
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்! தீ என்னும் சொல்லிலே சுட்டாய்! ஐபிள் டவர் இதயத்தில் நட்டாய்! பட்டாசாய் பட்டாய்....
ஸ்டைல் ராணி ஸ்ரேயா சரண்!
இவரை இன்ஸ்டாகிராமில் 3.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.