‘கண்கள் நீயே காற்றும் நீயே..’ மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஸ்ரேயா!

Thu, 17 Aug 2023-9:13 pm,

மகளுடன் போட்டோ ஷூட் செய்த ஸ்ரேயா. வைரலாகும் புகைப்படங்கள். 

ஸ்ரேயா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். 

ஜெயம் ரவி, விஜய், தனுஷ் உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இவருக்கு இன்றளவும் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். 

ஸ்ரேயா தனது மகளுடன் புதிதாக ஒரு போட்டோ ஷூட்டை செய்துள்ளார். 

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டீன் மழை பொழிந்துள்ளனர். 

இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link