Side Effects Of Aloe Vera: கற்றாளையின் சில பக்க விளைவுகள்!
)
கற்றாழை உடலில் உள்ள பொட்டாஷியம் அளவை குறைக்கும். இதனால், இதயத் துடிப்பில் சீரற்ற தன்மை, பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்த கூடும் என்பதால் முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் இதனை சாப்பிட வேண்டாம்.
)
கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கற்றாழையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றன
)
கற்றாழை நேரடியாகவோ அல்லது காப்ஸ்யூல் வடிவத்திலோ சாப்பிடுவதன் மூலம் வாய்வழியாக எடுத்துக்கொள்வதும் பாதுகாப்பானது அல்ல.
கற்றாழையில் உள்ள லேடெக்ஸ் வயிற்று பிடிப்புகள் மற்றும் வலிகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. இதனால் வயிற்று பிரச்சனைகள் உள்ளோர் தவிர்ப்பது நல்லது.
எனவே, உடல் நல பிரச்சனை உள்ளவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் கற்றழையை மருத்துவ ஆலோசனையை பெற்று எடுத்துக் கொள்வது சிறந்தது.