பாடகி ஜொனிதா காந்தியின் சமீபத்திய புகைப்படங்கள்!
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/23/233804-screenshot20220623-225448instagram.jpg?im=FitAndFill=(500,286))
டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லமா பாடல் மூலம் இணையத்தில் பேமஸ் ஆனார் ஜொனிதா.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/23/233803-screenshot20220623-225451instagram.jpg?im=FitAndFill=(500,286))
பின்பு பாடலின் புரமோ வீடியோக்களில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2022/06/23/233802-screenshot20220623-225458instagram.jpg?im=FitAndFill=(500,286))
விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலை பாடி இருந்தார் ஜொனிதா காந்தி.
இன்ஸ்டாவில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவார் ஜொனிதா. சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.