சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் தலைப்பு இதுதான்

Thu, 09 Jun 2022-6:50 pm,

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூலித்தது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அவர், அடுத்த படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.

எஸ்கே 20 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

அந்தப் படத்திற்கு ’பிரின்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link