அமேசான் தள்ளுபடியில் அசத்தல் மொபைல்கள்... கிறிஸ்துமஸை குதூகலமாக கொண்டாடுங்கள்!
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச. 25ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படும் நிலையில், யாருக்காவது ஸ்மார்ட்போன்களை பரிசளிக்க வேண்டும் என நினைத்தால் இவற்றை முயற்சித்து பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 15 மொபைல் அமேசானில் தற்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இது அமேசானில் தற்போது 77 ஆயிரத்து 990 ரூபாய்க்கு கிடைக்கிறது.
Samsung Galaxy S23 FE மொபைல் தற்போது அமேசான் தள்ளுபடியில் 59 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது 5ஜி இணைப்பை வழங்குகிறது.
OnePlus 11R 5G மொபைல் தற்போது அமேசான் தள்ளுபடியில் 39 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
Lava Agni 2 5G ஒரு மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது தற்போது 19 ஆயிரத்து 999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
iQOO Z7s 5G மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். இது தற்போது 15 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Realme narzo 60X 5G என்பது பல கவர்ச்சிகரமான அம்சங்களை வழங்கும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 4ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை 12 ஆயிரத்து 999 ரூபாயாகும்.