‘கோலங்கள்’ தொடரில் தேவயானிக்கு பதில் இவர் நடிக்க இருந்தாரா..!
![Devayani Devayani](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/02/301649-7.jpg?im=FitAndFill=(500,286))
பிரபல தனியார் தொலைக்காட்சியில் 19 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்த தொடர், கோலங்கள்.
![Devayani Devayani](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/02/301648-6.jpg?im=FitAndFill=(500,286))
இதில் தேவையானி கதாநாயகியாக நடித்திருப்பார்.
![Soundarya Soundarya](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/02/301647-5.jpg?im=FitAndFill=(500,286))
ஆனால், தேவையானிக்கு முன்னர் இந்த சீரியலில் நடிக்க இருந்தவர் சௌந்தர்யா.
இவர் 90ஸ்களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர்.
2004ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்த இவருக்கு கோலங்கள் சீரியலின் கதை பிடித்திருந்தது. ஆனால், அக்கட்சியுடன் காண்ட்ராக்டில் இருந்ததால் இவரால் இதில் நடிக்க முடியாமல் போனது.
இவர், ஏப்ரல் மாதம் 2004ஆம் ஆண்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
இவர் இறந்து 19 ஆண்டுகள் ஆகியும் இவரது இறப்பு குறித்த மர்மங்கள் இன்னும் பலருக்கு நீங்கவில்லை.