நயன்தாரா முதல் ராஷ்மிகா மந்தனா வரை - படத்துக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள்

Mon, 20 Jun 2022-5:07 pm,

தமன்னா பாட்டியாவின் சம்பளம் ஒரு படத்திற்கு 1.5 முதல் 3 கோடி ரூபாயாம்.

 

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இரண்டை கோடி ரூபாய் ஊதியமாக வாங்குகிறாராம்.

 

நடிகை சமந்தா மூன்று முதல் 8 கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுகிறார். 

 

புஷ்பா படம் வரை 2 கோடி வாங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா, இப்போது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திவிட்டாராம்

 

பாகுபலி மூலம் மீண்டும் பெரிய ஹிட் நடிகைகள் வரிசையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாம்.

 

நயன்தாரா ஒரு படத்திற்கு 2 முதல் 7 கோடி ரூபாய் வாங்குகிறாராம்.

 

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு 3 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்படுகிறது. 

 

அனுஷ்கா ஷெட்டி ஒரு படத்தில் பணியாற்ற 6 கோடி ரூபாய் வாங்குகிறாராம்

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link