பளிங்கு சிலையாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்..வைரலாகும் புகைப்படங்கள்..!

Wed, 28 Jun 2023-6:37 pm,

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். 

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் உள்ளார். 

இவருக்கு உடன் பிறந்த சகோதரியும் ஒருவர் உள்ளார். 

சமீப காலமாக தான் நடித்து வரும் படங்களுக்கு அதிகளவில் பாராட்டு பெற்று வருகிறார். 

அடிக்கடி வித்தியாசமான போட்டோக்கள் வெளியிடுவது ஜான்வியின் ஹாபி. 

இயற்கையோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை ஜான்வி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link