அதிரடி சம்மர் ஆஃபரில் அமேசானில் கிடைக்கும் சூப்பரான போன்கள்!
8GB + 128GB கொண்ட ஒன்ப்ளஸ் 9 ப்ரோ 5ஜி மொபைல் ஆனது அமேசானின் சம்மர் சேல் 2022-ல் தள்ளுபடி விலையில் ரூ.47,999க்கு விற்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமி 11டி ப்ரோ 5ஜி மொபைல் ஆனது ரூ.37,999க்கு விற்கப்படுகிறது, வங்கி கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.5000 மதிப்புள்ள பிளாட் தள்ளுபடி வழங்கபடுகிறது. பழைய போனை கொடுத்து மாற்றுவதன் மூலம் ரூ.18,200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
4GB + 64GB கொண்ட ரெட்மி நோட் 11 ஆனது அமேசானில் ரூ.12,999க்கு விற்கப்படுகிறது, கூப்பன் தள்ளுபடியாக ரூ.1250ம், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஆப்பிள் ஐபோன் 13 ஆனது அமேசானில் ரூ.67,900க்கு விற்கப்படுகிறது. வாங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆஃபரை பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
4GB + 64GB கொண்ட சாம்சங் கேலக்சி எம்12 ஆனது அமேசானில் ரூ.9,999க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 90hz டிஸ்பிளேயுடனும், பல்வேறு சிறப்பம்சங்களுடனும் கிடைக்கிறது.
6GB + 128GB கொண்ட சாம்சங் கேலக்சி எம்33 மொபைல் ஆனது அமேசானில் ரூ.17,999க்கு விற்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.