கன்னட ரத்னா விருது நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Wed, 02 Nov 2022-9:46 am,

சில மாதங்களுக்கு முன் காலமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் பெங்களூரு வந்தார். 

பெங்களூரு வந்த நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் டாக்டர் சுதாகர் வரவேற்றார்.

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதாக கர்நாடக ரத்னா விருது வழங்கப்படுகிறது.

பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link