15 நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? 2 வாரத்தில் நல்ல லாபம் தரும் பங்குகள்!

Thu, 13 Jun 2024-7:20 pm,

தேவையான பணத்தை நிறுவனங்கள் திரட்டும் இடமாக பங்குச் சந்தை உள்ளது. இது நிறுவனங்களுக்கு, தொழில் செய்ய மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான நிதியினை திரட்ட மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். பொசிஷனல் புரோக்கர்களுக்காக, ஆக்சிஸ் டைரக்ட் 15 நாட்களுக்கு 5 பங்குகளை தேர்வு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை அறிந்து கொள்வோம்

தற்போது உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தையில் 15 நாட்களில் நல்ல லாபம் பெற இந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம்

யுபிஎல் பங்கு விலை ரூ.559. 548-560 என்ற வரம்பில் வாங்கினால் லாபம் கிடைக்கும். அதிகபட்சம் ரூ.600 இலக்கு மற்றும் ரூ.540க்கு கீழே இதன் விலை செல்லாது என கணிக்கப்பட்டுள்ளது.

டிசிஎம் ஸ்ரீராமின் பங்கு ரூ.1039. 1028-1038 என்ற வரம்பில் வாங்குவது நல்லது. 15 நாட்களில் அதிகபட்சம் ரூ.1122 டார்கெட் மற்றும் ரூ.1010க்கு கீழே குறையாத பங்கு இது

திரிவேணி இன்ஜினியரிங்  நிறுவனத்தின் பங்கு ரூ.394 அளவில் உள்ளது. 379-385 என்ற வரம்பில் வாங்குவது நல்லது. டார்கெட் ரூ.440, ஸ்டாப்லாஸ் ரூ.372 

டிபி கார்ப் பங்கு ரூ.324-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. 312-315 என்ற வரம்பில் வாங்குவது நல்லது. டார்கெட் ரூ.357 மற்றும் ஸ்டாப்லாஸ் ரூ.301 கொடுக்கப்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு: பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஆலோசனை தரகு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவை Zee நியூஸின் கருத்துக்கள் அல்ல. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link