surya gochar: 17 நாட்களில் சூரிய பெயர்ச்சி! சோபகிருது தமிழ் புத்தாண்டு சுப பலன்கள்

Tue, 28 Mar 2023-10:21 pm,

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்

2023 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும்

விருச்சிக ராசியினருக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். வெளியூர் பயண வாய்ப்புகளும் உண்டாகும்.

காதல் உறவு பாதிக்கப்படலாம், வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசவும்

மீன ராசியினருக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்

துலாம் ராசியினருக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்

சிம்ம ராசியினருக்கு திடீரென செல்வம் வந்து சேரும், மூதாதையர் சொத்து கிடைக்கும் வாய்ப்பும் உண்டு

மிதுன ராசியினருக்கு  நிதி நிலை வலுவாகும்

தன்னம்பிக்கை குறையலாம் என்பதால் சூரியனுக்கு தினசரி நமஸ்காரம் செய்யவ்ம்

இந்த தமிழ் புத்தாண்டு அமோகமாக இருக்கும். கவலைகளை கடந்து செல்லும் கடக ராசிக்கு மகிழ்ச்சி பொங்கும்

மேஷத்துக்கு மோசமில்லை என்று சொல்லும் அளவுக்கு சுபமான காரியங்கள் நடைபெறும்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். செலவுகள் குறையும் மற்றும் நிதி நிலை வலுவாக இருக்கும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link