T20 உலககோப்பை: இந்திய அணி அறிவிப்பிற்கு வைரலான மீம்கள்

Thu, 09 Sep 2021-9:40 am,

T20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதற்கு, மணிவண்ணனின் ஸ்டைலில் அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!

இந்திய அணியின் ஆலோசகரான தோனி! இனி மாகி ஸ்டுடென்ட் இல்லை ப்ரொபசர்!

யாரும் எதிர்பார்க்காத விதமாக ரவிச்சந்திரனும் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்!  பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த!

2021 T20 உலக கோப்பையை வென்று கோலியும் ரோஹித்யும் இணைந்து தோனியை தூக்கிக்கொண்டு மைதானத்தில் வலம் வர வேண்டும்!

சிஎஸ்கே+ஆர்சிபி+மும்பை இந்தியன்ஸ் = Team India

இது நம்ம Professor தோனி!

வாத்தி கம்மிங் ஒத்தே!

ரோகித்தின் அதிரடி ஓபனிங் பேட்டிங், கோலியின் வெறித்தனமான பர்பாமன்ஸ், பவுலிங்கில் கலக்கும் அஸ்வின் - ஜடேஜா, இவர்களின் ஆலோசகராக டோனி!

ரோகித் சர்மா, இஷன் கிஷன், ஹர்டிக் பண்டியா, ராகுல் என ஒருத்தர் மிஸ் பண்ணாத ஒருத்தர அடிச்சிடுவான்!

மீண்டும் இணைந்து கலக்க இருக்கும் ஜடேஜா மற்றும் அஸ்வின்

குரு மற்றும் சிஷ்யன்

பதுங்கியிருந்து பாய காத்திருக்கும் அஸ்வின்!

இதுவரை ஐசிசி கோப்பை வெற்றி பெறாத கோலிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகமாக உள்ளது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link