அடடே! இது நல்லா இருக்கே! கிரிக்கெட் வீரர்களின் பயோபிக்-கில் தமிழ் நடிகர்கள்!
விராட் கோலியின் பயோபிக்கில் சிம்பு.
கேஎல் ராகுல் பயோபிக்கில் நடிகர் விக்ராந்த்.
சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா.
யுவராஜ் சிங் பயோபிக்கில் ஜெயம்ரவி.
ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் தனுஷ்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ராவின் பயோபிக்கில் அதர்வா.
ரகானவின் பயோபிக்கில் ஜிவி பிரகாஷ்.
ரோஹித் சர்மாவின் பயோபிக்கில் நடிகர் மிர்ச்சி சிவா.