பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மெருகேற்றிக் கொண்ட முன்னணி தமிழ் நடிகைகள்!

Sun, 03 Jul 2022-12:26 pm,

நடிகை த்ரிஷா தனது மூக்கின் தோற்றத்தை மாற்றிக்கொண்டார். அது அவரின் அழகை மேலும் கூட்டியுள்ளது. 

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிறகு முற்றிலும் அழகாக மாறிய நிலையில் அவர், லிபோசெஷன் என்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

 

நடிகை சமந்தா தனது மூக்கு மற்றும் உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். 

நடிகை ஜான்வி கபூர் தனது உதடு மற்றும் மூக்கு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகை மெருகேற்றினார். 

நடிகை அனுஷ்கா தனது இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். 

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் உதடு, கன்னம் மற்றும் மூக்கு பகுதிகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link