இந்த 4 தமிழ் வெப்-சீரிஸ்களை மறந்தும் உங்கள் குடும்பத்தினருடன் பாக்காதீங்க!

Sun, 19 Mar 2023-1:55 pm,

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமலின் சிறப்பான நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் தொடர் ஏழு எபிசோடுகளாக வெளிவந்தது.  இந்த படமும் அடல்ட் காட்சிகளை கொண்டுள்ளது.

 

கடந்த 2020-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியானது  'ட்ரிபிள்ஸ்' வெப் தொடர்.  இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் அதிகளவில் அடல்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

 

க்ரைம் த்ரில்லர் வெப் தொடரான 'ஆட்டோ ஷங்கர்' தூக்கு தண்டனை கைதி, ஆட்டோ ஷங்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டது.  இந்த தொடரில் வன்முறை காட்சிகள் மற்றும் அடல்ட் காட்சிகள் அதிகமாக இருக்கும்.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'கள்ளச்சிரிப்பு' வெப் தொடரில் அதிகளவில் ஓரினசேர்க்கை, கருக்கலைப்பு போன்ற அடல்ட் காட்சிகள் அதிகம் நிறைந்திருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link