TN Election 2021: AIADMK MLA சந்திரசேகரின் ஊழியரிடம் இருந்து 1 கோடி பறிமுதல்
அதிமுக எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகரின் ஜே.சி.பி ஓட்டுநர் அழகர்சாமியின் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது
அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் வேலை செய்பவரின் திருச்சி வீட்டில் ஐ-டி சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரித்துறை சோதனையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது
வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணமும் கணக்கில் காட்டப்படக்கூடாது என்று தெரியவந்துள்ளது.