`பார்க்க பார்க்க பரவசப்படுத்தும்` தேஜஸ்வி பிரகாசின் லேட்டஸ்ட் போட்டோஸ்
தற்போதைய போட்டோஷூட்டில், தேஜஸ்வி பிரகாஷ் தனது ஹாட் பீஜ் பாடிகான் உடையை அணிந்திருப்பதால், வசீகரமாகவும் இருக்கிறார். (Image credit: Instagram)
இந்த புகைப்படத்தில் அழகாகவும் ரசிகர்களை மயக்கும் விதமாகவும் இருக்கிறார். (Image credit: Instagram)
பிக் பாஸ் 14 இல் கரண் மற்றும் தேஜஸ்வி இரண்டு பேரும் வலுவான போட்டியாளர்களாக இருந்தனர். (Image credit: Instagram)
பிக் பாஸ் 14 சீசனில் தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில் கரண் இரண்டாம் இடத்தை பிடித்தார். (Image credit: Instagram)
Image credit: Instagram