சைக்கிளில் வந்து வாக்களித்த சர்கார்: Vote போட்ட Vijay-யின் வைரல் pics!!

Tue, 06 Apr 2021-11:02 am,

விஜய் நடித்த சர்கார் படத்தை யாராலும் மறக்க முடியாது. ஒரு வாக்கின் முக்கியத்துவத்தையும், பொதுவாக மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் அந்த படம் இருந்தது. படத்தின் நாயகன் தளபதி விஜய்!! படத்தில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்விலும், தன் வாக்கை செலுத்த இன்று காலையிலேயே வாக்களிக்க சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் நடிகர் விஜய். அவர் சைக்கிளில் வந்து வாக்களித்த படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களின் டிரெண்ட் ஆகி வருகிறது.

தன் வாக்கை செலுத்த நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழையும் நடிகர் விஜய்

கோவிட் நெறிமுறைகளைத் தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சானிடைசர்களும், அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வைகப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுள்ளன. வாக்களிக்கும் முன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் விஜய். 

வாக்களிக்கும் முன் பதிவேட்டில் கையெழுத்திட்டு தன் வருகையை உறுதி செய்த நடிகர் விஜய்.

 நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் விஜய்.

வாக்களித்த பிறகு தனது வாக்களித்த குறி கொண்ட விரலை ஊடகங்களுக்குக் காட்டி தான் வாக்களித்ததை உறுதி செய்தார் நடிகர் விஜய்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link