முன்னாள் அதிபராகி இந்நாள் அதிபருக்கு வழிவிட மறுக்கும் Donald Trump in pics
அதிபர் நாற்காலி இல்லையென்றால் என்ன? இந்த ஸ்பெஷல் டேபிளை வைத்து ஓட்டிக் கொள்வேன் என்று சொல்கிறாரா டிரம்ப்?
Just in time for Christmas! DiaperDon #tinydesk (Who ever did this is my hero) pic.twitter.com/6nlHoJtdIw
— BLM (pattyburnett92) November 27, 2020
இவர் தான் என்னை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்ற வந்த வில்லன் என்று குமையும் டிரம்ப்
மனைவி, மகளுடன் டிரம்ப் இருந்தாலும், யாருடைய சொத்து மதிப்பு அதிகம் என்ற சர்ச்சை உலக அளவில் வெடித்துள்ளது...
அருமை மனைவியுடன் டிரம்ப்...
அமெரிக்கா கொடுக்கும் நிதியை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களுக்கு பயன்படுத்துவதாக கண்டித்தார் டிரம்ப்
அருமை நண்பர் டிரம்ப்பின் தோழர் நரேந்திர மோதி
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி சொல்லி டிரம்புக்கு சவால் விடுத்திருந்தார்...
வேற வழியில்ல, போய்த் தான் ஆகனும், போகலைன்னா என்ன செய்வாங்க?
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமா என்று கவலைப்படும் டிரம்ப்