உலகில் இப்படியும் ஒரு அதிசயம் உள்ளதா? மிரளவைக்கும் கல்வெட்டுகள் !

Sat, 26 Oct 2024-12:55 pm,

இப்போதெல்லாம் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அதிகமானோர் தீவுகளுக்கு செல்கின்றனர். அதில் மிகவும் பிரபலமான தீவு பாலி. அந்த இடத்திற்கு எப்படி  பாலி பெயர் தோன்றியது. இங்குப் பார்போம். பாலி இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் லோம்போக் தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு.

பாலியில் ராமாயண கல்வெட்டு இதில் என்ன அதிசயம், ஒரு குகை அதை சுற்றிலும் நீர் வீழ்ச்சி சூழ்ந்த இடம். இப்படிப்பட்ட இடத்தில் ஒரு இந்து இதிகாச ராமாயண கதையை கூறும் விதத்தில் இக்கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் ஒருப் பாத்திரம்: பாலி இவரது பெயர் வாலி என அழைக்கப்படும். இந்திரனின் மகன், இவர் இந்து இதிகாசத்தில் வானராவார்.பாலியின் தம்பி சுக்ரீவன் அண்ணன் பாலியை தோற்கடிக்க இராமனைச் சந்தித்து உதவிக் கேட்டு ​​ராமனால் பாலி தோற்கடிக்கப்பட்டவர்.

குகையை சுற்றிலும் வியக்க வைக்கும் கல்வெட்டுகள். அதுவும் ராமாயண இதிகாசக் கதையை உலகம் போற்றும் வகையில் சுற்றுலா வரும் கண்களை வியக்க வைக்கும் கல்வெட்டுகள். பார்பது காலத்திற்கும் அழியாத வரலாறுப் படைத்த கல்வெட்டுகள்.

பாலியில் நடந்த போரில் சுக்ரீவன் தன் அண்ணனை வென்று கிஷ்கிந்தா அரசனாவதையும் காட்டும்  இந்து இதிகாசத்தின் கதை இது.

பாலிக்கும் ராமாயணத்துக்கும் தொடர்பு : இந்தோனேசியாவின் பாலி தீவில் கேகாக்கில் ராமாயண அடிப்படையான ஒவ்வொரு நாளும் கோவில்கள், கிராமங்களில் நிகழ்த்தப்படும் இசை மற்றும் நாடகம் என சொல்லபடுகிறது.

கிமு 250 இலிருந்து இந்து மற்றும் பௌத்த தாய்லாந்திற்கு வந்த 150 கலைஞர்கள் மேல் பழைய தலைநகரமான அயோத்தில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சி நடத்துவர். இந்தப்பெயர் அயோத்தி என்று இருந்தது பிறகு அயுத்யா என்று அழைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

பிளாஞ்சோங் தூண் கல்வெட்டுகள் ஸ்ரீ கேசரி வர்மதேவாவால் கி.பி 914 இல் எழுதப்பட்ட பல்வேறு கல்வெட்டுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு பிறகு இந்த பெயர் தோன்றியது என சொல்லப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link