வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்
அஸ்வகந்தா பொடியை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும்.
நெல்லிக்காயை உட்கொண்டால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்ற உதவும்.
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.
அஸ்பாரகஸ் பல பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். இதன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தலாம், மேலும் உடல் எடையை குறைக்கலாம்.
மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். மேலும் இடல் எடை குறைக்கவும் இது உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.