ஜிஎஸ்டி வரியால் விலை குறைந்த மாருதி கார்கள்!!
எஸ் கிராஸ் வகை கார்களின் விலை ரூ 17,700 முதல் ரூ 21,300 வரை குறைக்கப்பட்டுள்ளது.
SUV விதரா பிரெஸ்ஸா விலை ரூ 10,400 முதல் ரூ 14,700 வரை குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் இயங்கும் சியாஸின் விலை 23,400 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
எர்டிகா பெட்ரோல் விலை 21,800 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது
டிசையரின் விலை ரூ. 8,100 முதல் ரூ .15,100 வரை குறைக்கப்பட்டுள்ளது
பாலினோவின் விலை ரூ 6,600 முதல் ரூ 13,100 வரை குறைக்கப்பட்டுள்ளது
ஸ்விஃப்ட்டின் விலை ரூ. 6,700 மற்றும் ரூ. 10,700 வரை குறைக்கப்பட்டுள்ளது
வேகனார் விலை ரூ. 5,300 முதல் ரூ. 8,300 வரை குறைக்கப்பட்டுள்ளது
ஆல்டோவின் விலை ரூ .2,300 முதல் ரூ 5,400 வரை குறைக்கப்பட்டுள்ளது