OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
ஓடிடி திரைப்படங்கள்:
ஓடிடி தளங்களின் வளர்ச்சியால், பல படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஓடிடியிலும் வெளியாகிவிடுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் (ஜூன் 27 அன்று) ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
தி கார்ப்ஸ் வாஷர் : இந்த பயங்கர த்ரில்லர் பேய் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
ராட்டு கி பெலி : நவசுதின் சித்திக்கின் இந்த காப்-த்ரில்லர் படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம்.
படிக்காத பக்கங்கள்: யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் இந்த படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் பார்க்கலாம்.
லவ் மவுளி: நவ்தீப் நடித்திருக்கும் இந்த தெலுங்கு காதல் படத்தை ஆஹா தளத்தில் பார்க்கலாம்.
குருவாயூர் அம்பலநடையில் : இந்த மலையாள ஃபேமிலி ட்ராமா-காமெடி படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
சிவில் வார்: இந்த அட்வென்சர்-பரபரப்பு கதையை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
பாஜே வாயு வேகம்: இந்த காதல்-காமெடி தெலுங்கு திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.