ஓடிடியில் வெளியாகும் 17 புது படங்கள்! புஷ்பா 2 to ஐடென்டிடி-எதை, எதில் பார்க்கலாம்?
)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா 2 திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
)
அசோக் செல்வன் நடிப்பில் உருவான எமக்கு தொழில் ரொமான்ஸ் படம் தமிழில் சன் நெக்ஸ்ட் தளத்தில் ஜனவரி 31ஆம் தேதியான நாளை வெளியாகிறது.
)
தெலுங்கு படமான காஃபி வித் அ கில்லர் படத்தை, ஆஹா தளத்தில் தெலுங்கு மொழியில் நாளை முதல் பார்க்கலாம்
டிசம்பர் மாதம் வெளியான குடும்ப டிராமா படமான வாகை, டெண்ட்கொட்டா தளத்தில் நாளை வெளியாகிறது.
சத்யராஜ் நடித்திருக்கும் பயாஸ்கோப் திரைப்படம் ஆஹா தளத்தில் நாளை தமிழ் மொழியில் வெளியாகிறது.
டொவினோ தாமஸ், த்ரிஷா, வினய் உள்ளிட்டோர் நடித்திருந்த ஐடெண்டிடி திரைப்படம் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது.
தி ஸ்டோரி டெல்லர் இந்தி படத்தை ஹாட்ஸ்டாரிலும், சில்ட்ரன் ஃப்ர்ம் ஹெவன் படத்தை பிசிஐ நீட் தளத்திலும் பார்க்கலாம்.
மாட்டோ கி சாய்கில் இந்தி படத்தை அல்ட்ரா ப்லே தளத்திலும், போதுகடா தெலுங்கு படத்தை ஆஹா தளத்திலும் நாளை காணலாம்.
குவையர் ஸ்பேனிஷ் படத்தை முபி தளத்திலும், அ வண்டர்ஃபுல் வர்ல்ட் ஸ்பேனிஷ் படத்தை நெட்ஃப்ளிக்ஸிலும் காணலாம்.
யு ஆர் கார்டினலி இன்வைட்டட் ஆங்கில படத்தை ப்ரைம் தளத்திலும், கைண்டா பிரெக்னண்ட் படத்தை நெட்ஃப்ளிக்ஸிலும் காணலாம்.
லூக்காஸ் வர்ல்ட் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும், அமெரிக்கன் ஹண்ட் சீசன் 1 தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் காணலாம்.
தி ஸ்னோ கேர்ள் ஸ்பேனிஷ் தொடரையும், தி ஹாட்ஸ்பாட் ஜப்பானிய தொடரையும் நெட்ஃப்ளிஸ் தளத்தில் நாளை காணலாம்.