இந்தியாவில் சிறந்த அயர்ன் பாக்ஸ்களை தேர்ந்தெடுத்து வாங்க சில வழிகள்!
Philips GC1905 1440-Watt Steam Iron with Spray :
இது 180 மில்லி கொள்ளளவு கொண்ட எளிதான மற்றும் வேகமாக நிரப்பும் நீர் தொட்டியுடன் வருகிறது. அதன் தொடர்ச்சியான நீராவி வெளியீடு, ஒரு ஸ்ப்ரே செயல்பாட்டுடன் வருகிறது. இதன் விலை அமேசானில் ரூ.1592 ஆகும்.
Black+Decker BD BXIR2201IN :
இது விரைவாகவே வெப்பத்தையும், நீராவியையும் வழங்குகிறது, துணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. 2 வருட வாரண்டியுடன் வரும் இதன் விலை அமேசானில் ரூ.3020 ஆகும்.
HAVELLS Plush 1600 W Steam Iron :
360 டிகிரி ஸ்விவல் கார்டுடன் இந்த அயர்ன் பாக்ஸ் வருகிறது, இரண்டு வருட வாரண்டியுடன் வரும் இதன் விலை அமேசானில் ரூ.1799 ஆகும்.
Bajaj MX-35N 2000W Steam Iron with Steam Burst :
இந்த வகை ஐரன் பாக்ஸ் அனைத்து விதமான துணிகளுக்கு ஏற்றது. இரண்டு வருட வாரண்டியுடன் வரும் இதன் விலை அமேசானில் ரூ.2050 ஆகும்.
USHA Aqua Glow Smart Steam Iron :
இந்த வகை அயர்ன் பாக்ஸ் ஸ்டைலாகவும், ஸ்மார்ட்டாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு வருட வாரண்டியுடன் வரும் இதன் விலை அமேசானில் ரூ.2245 ஆகும்.