சென்னை செஸ் ஒலிம்பியாட்; கம்பீரமாக வந்த இந்திய அணி! கைத்தட்டி வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Thu, 28 Jul 2022-8:32 pm,

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடங்கியது. 

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். கருப்பு நிற காய்களுடன் இந்திய அணி செஸ் போட்டியை தொடங்க உள்ளது. 

தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா, செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்தார். 5 முறை கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற  விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட இந்திய வீரர்களும் கலந்து கொண்டனர். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா புகைப்படங்கள்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link