சிவபெருமானின் அருளை முழுமையாக பெற இந்த 5 தானியங்களை அர்ப்பணம் செய்யுங்கள்
அட்சதை: இந்து மதத்தில் அட்சதை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சிவலிங்கத்திற்கு அட்சதையை அர்ப்பணித்தால் சிவ பெருமானின் அருளுடன் மகா லட்சுமியின் அருளும் கிடைத்து செல்வம் பெருகும்
நெல்: நெல் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. சிவலிங்கத்திற்கு நெல்லை அர்ப்பணிப்பதால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என நம்ப்படுகிறது
கருப்பு எள்: சிவனுக்கு கறுப்பு எள்ளை அர்ப்பணிப்பதால் பக்தர்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து இன்னல்கள் அனைத்தும் தொலைகின்றன.
துவரை: சிவனுக்கு துவரையை அர்ப்பணிப்பதால் செல்வம், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதே நேரத்தில் நோயாளிகளும் வலிகளும் விலகும்.
பயறு: சிவலிங்கத்திற்கு பயறை அர்ப்பணிப்பதால், விரும்பிய அனைத்தும் நிறைவேறும், சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.